(Reading time: 46 - 91 minutes)

“அப்படியில்லைண்ணா நீங்க கனவு கண்டு உளறும் போது, உங்களுக்கு வேற ஏதாவது சைட் எபக்ட் வந்தா நான் என்ன செய்றது, அதைப்பத்தி தெரிஞ்சவங்க இருந்தாலாவது சட்டுன்னு உங்களை கட்டுப்படுத்துவாங்க, இல்லைன்னா நீங்க இந்த வருஷத்துல இருக்க மாட்டீங்க, பத்மாவதி காலத்துக்கு போயிடுவீங்களோன்னு தோணுது அதுக்கப்புறம் உங்களை குணப்படுத்தறது கஷ்டம்ணா அதான்” என சொல்ல ஈஸ்வரனும் சில நொடிகள் யோசித்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்லையே இதான்”

“அப்ப மீனா”

“மீனாவா அவள் எங்க இங்க நடுவில வந்தா”

“இல்லை இப்பல்லாம் நீங்க அவள்கூடதான் நிறைய நேரம் இருக்கீங்க” என அவள் சொல்ல அதை உடனே புரிந்துக் கொண்ட ஈஸ்வரனோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.