(Reading time: 46 - 91 minutes)

”ஆனந்தி நீ எனக்கு எப்படியோ அப்படித்தான் மீனாவும், எனக்கு அவளையும் பிடிக்கும் ஆனா அவளை நான் கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படலை, ஏதோ டைம்பாஸ் பண்றேன் அவ்ளோதான் மீனா மனசுலயும் யாரும் இல்லை, நான் கூட இல்லை இப்படி நீ என்னையும் அவளையும் சேர்த்து பேசாத சரியா”

“அப்படியா” என அவள் குழப்பமாக கேட்க

”இதப்பாரு போய் நல்லா யோசி, எங்க தப்புன்னு உனக்கே தெரியும், ஒரு நாளும் உன்கிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

கூடவே நான் வருவேன் என்னை தடுக்காதீங்க”

“வேணாம்டா நான் நல்லாதான் இருக்கேன்”

“இல்லைண்ணா என்னை தடுக்காதீங்க இல்லை நான் அப்பாகிட்ட இங்க நடக்கற எல்லாத்தையும் சொல்லிடுவேன்” என மிரட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.