Page 12 of 14
”ஏன் மாமா ஜாதகத்தில கல்யாணத்தை பத்தி கூட தெரிஞ்சிக்கலாமா”
“தாராளமா தெரிஞ்சிக்கலாம் தம்பி”
“அப்படின்னா சரி மாமா என் அண்ணாவுக்கு எப்ப கல்யாணம், எந்த ஊர் பொண்ணுன்னு ஜோசியர்கிட்ட கேட்டுச் சொல்லுங்களேன்”
“தாராளமா கேட்கறேன் ஏற்கனவே உங்களைப்பத்தி நான் நிறைய அவர்கிட்ட ஃபோன்ல சொல்லிட்டேன். ஒரு முறை நேர்ல அவர் உங்களை பார்த்தா போதும், முகத்தை பார்த்தே பலன் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
போகப் புரியும்” என சிரித்தபடியே சொல்ல குமரவேலோ
”சரிங்க ஜோசியரே அதை விடுங்க, புதுசா ப்ரான்ச் ஆரம்பிக்க இடம் பார்த்தாச்சி, நல்ல நாள் குறிச்சி கொடுங்க கட்டிடம் கட்டனும் கம்பெனி திறக்கனும்”