Page 13 of 14
“யார் ஆரம்பிக்கப் போறது” என கேட்டவரிடம் குமரவேல்
“வேற யாரு நானும் மாப்பிள்ளையும் சேர்ந்துதான்”
என சொல்ல ஜோசியர் மறுபடியும் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதை மூடி ஈஸ்வரனிடமே கொடுத்தார்
”இதப்பாரு தம்பி நீ எதுக்காக இங்க வந்தியோ அது நடக்காது ஆனா, நீ நினைக்காதது இங்க நடக்கும், நீ எந்த காரணமா இங்க வந்தியோ அதோட பலன் உனக்கு கிடைக்கும்”
”எதைச் சொல்றீங்க நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜென்மத்தில முற்றுப்புள்ளி கிடைக்கும்” என சொல்லிவிட்டு ஜோசியர் எழுந்து சென்றுவிட அவர் பின்னாலேயே குமரவேலும் சென்றுவிட்டார்
ஈஸ்வரன் நிரஞ்சனைப் பார்த்து
”என்னடா இது” என கோபமாக கத்த