(Reading time: 46 - 91 minutes)

“அண்ணா வேணாம் எனக்கு மீனாவை பிடிச்சிருக்கு, நான் அவள்ட்ட பேசறேன், பழக ஆசைப்படறேன் உங்களுக்கு என்ன அண்ணா”

“தப்புடா அவளுக்கு எக்ஸாம் இருக்கு, அவளை தொல்லை பண்ணாதேன்னு சொன்னேனா இல்லையா”

“சொன்னீங்கண்ணா” என அவன் இழுக்க

“அப்புறம் என்ன வா வீட்டுக்கு போலாம் வா” என அவனை அழைத்துக் கொண்டு மீனாவைப் பார்த்தான்

”நான் கிளம்பறேன் மீனா”

“சரிங்கத்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

னே சரி வாங்கண்ணா நேரா சுவாதி வீட்டுக்கு போகலாம், இன்னிக்கு நைட் அவள் வீட்லயே தங்கிடலாம்”

“இல்லை இல்லை அங்க வேணாம் இங்கயே செய்யலாம், நீ டாக்டர்தானே உனக்கு தெரியாதா அது என்ன மாத்திரைன்னு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.