Page 4 of 14
”ஓ காட் காரை எங்க விட்டேன், எங்க விட்டேன் எஸ் அந்த இடிஞ்சி போன வீட்டு முன்னாடி விட்டேன், பட் அந்த அட்ரஸ் எனக்கு ஞாபகத்துக்கு இல்லையே எப்படி நான் வந்தேன் பாஸ்கர் பாஸ்கருக்கு அந்த இடம் தெரியும்” என நினைத்தவன் சட்டென தன் செல்போனில் பாஸ்கரை பிடித்தான்
”சார் சொல்லுங்க சார்”
“பாஸ்கர் நான் ஒரு இடிஞ்சி போன வீட்டு முன்னாடி நின்னேன், உன்கூட பேசிக்கிட்டு இருந்தேனே அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா சொல்லுங்க சார்”
“57”
“ஓ சரி உங்கப்பா தாத்தா கூட இங்க தான் வாழ்ந்தாங்களா”
“எதுக்கு இதையெல்லாம் கேட்கற”
“இல்லை எனக்கு சிதம்பரம் வாத்தியார் பத்தி தெரிஞ்சிக்கனும்”