Page 10 of 14
”என்னை விட நீதான் ரொம்ப ஆர்வமா இருக்க போல” என ஈஸ்வரன் சிரித்தபடியே சொல்ல
”இது பேரு ஆர்வம் இல்லை உங்க மேல இருக்கற அக்கறை, கனவு கினவுன்னு மீனாவோட அப்பாவை போல நீங்க ஆயிடக்கூடாது, இங்கிருந்து திரும்பி லண்டனுக்கு போறப்ப உங்களை மாத்திட்டு பழைய ஈஸ்வரா கூட்டிட்டு போகனும்னு நினைக்கிறேன்”
“ஆல் த பெஸ்ட்”
“தாங்ஸ் வாங்கண்ணா சாப்பிட்டு கிளம்பலாம்” என சொல்லவும் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவாதி, அண்ணா ஏன் எதையும் சொல்லலை” என நிரஞ்சன் கேட்க
“பொறுங்க பார்க்கலாம்” என அவள் சொல்லிவிட்டு கடிகாரத்தின் நேரத்தைப் பார்த்தாள். அப்போதே பகல் 11.30 என காட்டவே பொறுமையாக காத்திருந்தாள்.