Page 3 of 13
”ஏன்”
“நான் ஊஞ்சல்ல உட்கார்ந்து படிக்கலாம்னு இருக்கேன்”
“எனக்கு ஒரு உதவி செய்றியா”
“சொல்லுங்க அத்தான்”
“நீயும் என் கூட ரூம்லயே இரு”
”என்ன” என அவள் கத்த
”இல்லை நான் படுத்து தூங்கறேன், நீ பக்கத்தில உட்கார்ந்து படின்னு சொன்னேன்”
“என்னாச்சி அத்தான் ஜோசியக்காரன் சொன்னதில பயந்துட்டீங்களா”
“பயப்படலை கொஞ்சம் குழம்பியி
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அது அவனுக்கு பிடித்துவிட்டது. ஒரு பக்கெட் தண்ணீர் காலி செய்தவன் சுற்றி முற்றி பார்த்தான் அங்கு அண்டாவில் தண்ணீர் இருப்பதைக் கண்டு சிரித்து அதிலிருந்த நீரை வாரி வாரி தன் மேல் ஊற்றிக் கொண்டான்.