(Reading time: 42 - 83 minutes)

“அத்தான்” என அழைத்தாள்

”சொல்லு மீனு” என்றான் அன்பாக

”அவனி யாரு”

“யாரு”

“அவனி அவனின்னு தூங்கறப்ப உளறினீங்களே அது யாருன்னு கேட்டேன்” என கேட்க அவனோ தயங்கி பின்

“தெரியலை அது அவனியாயிருக்காது ஆவணியா இருக்கும், ஆவணியில ஏதோ செய்யனும்னு உன் மாமா சொன்னாரு அதையே நினைச்சிட்டு இருந்தேனா அதான் உளறிட்டேன்”

“ஓ ஆவணி மாசமா” என சொல்லியபடியே அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

கண்டிப்பா நீங்க பரிகாரம் ஜோசியர்னு பார்க்கனும் ஓகேவா” என சொல்ல அவனோ சிரித்தான். அவனது சிரிப்பைக் கண்டு தானும் சிரித்தாள். அவளது சிரிப்பில் இருந்த கவர்ச்சியைக் கண்டு

”அழகா சிரிக்கற மீனு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.