Page 6 of 13
“எப்பவும் போலதான் சிரிக்கிறேன்”
“இன்னிக்கு உன் சிரிப்பு அழகா இருக்கு, அப்படியே பத்மாவதி போல சிரிக்கற இல்லை இல்லை அவனிசுந்தரி போல சிரிக்கற”
“யார் அந்த பொண்ணுங்க” என்றாள் சந்தேகமாக
“என்னோட ட்ரீம் கேர்ள்ஸ்” என்றான் பெருமையாக
“ஓ நைஸ் நைஸ் உங்களுக்கு பைத்தியம் முத்திடுச்சி போல இருக்கே, அப்ப வைத்தியம் பார்த்திட வேண்டியதுதான்” என அவள் சொல்லிச் சிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“உங்க மேல எனக்கு லவ் வரலை அத்தான்” என்றாள் அலுப்பாக மீனு
“காரணம் என்ன”
“தெரியல”
“நீ சொல்றதை நான் நம்ப மாட்டேன்”
“ஓ அப்படியா சரி நீங்க என்னை லவ் பண்றீங்களா”