Page 10 of 13
”மழை வந்துடுச்சி இந்த வாத்தியார் எங்க போயிருப்பாரு.” என யோசித்தபடியே வீட்டை விட்டு வெளியேறி குதிரைவண்டி ஓட்டியை அழைத்தான் நாகேந்திரன்
”வேலா இங்க வா” என அழைக்க அவனும் வந்தான்
”என்னங்கய்யா”
“மழை வந்துடுச்சி இன்னும் வாத்தியார் வரலை அவனியை தனியா விட்டுட்டு என்னாலயும் வரமுடியாது, நீ ஒண்ணு பண்ணு அவரை தேடி கண்டுபிடிச்சி சீக்கிரமா இங்க கூட்டிட்டு வா போ” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரன்
”ஓ இது பெரியப்பா வேலையா” என அவன் சொல்லும் போதே சிவதாணு அவசரமாக உள்ளே வந்தான் அங்கு நாகேந்திரன் இருப்பதைக் கண்டு உடனே
”நாகேந்திரா நாகேந்திரா” என பதறியபடியே அவன் முன் வந்தான்