Page 9 of 13
”வேலா வாத்தியார் வீட்டுக்குப் போ”
“சரிங்கய்யா” என சொல்லி அவனும் வண்டியை சிதம்பரம் வீட்டிற்கு செல்லும் வழியில் விரட்டினான்.
அமைதியாக பயத்தில் அமர்ந்திருந்த அவனியைக் கண்டதும் பரிதாபப்பட்டான் நாகேந்திரன்
”நீ கவலையேப்படாத, உன் அப்பாவுக்கு எதுவும் ஆகாது”
என சொல்ல அவளோ அவனையே பார்த்தாள்
”ஸ்ரீரங்கத்தில நடந்த பிரச்சனையால அப்பா ரொம்பவே பயந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ிகுறியாக வானத்தில் இடியும் மின்னலும் வரவே அமைதியாக வீட்டுக்குள் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் சட்டமாக அமர்ந்தான். அவனது பார்வை வாசலையே பார்த்த வண்ணம் இருந்தது. சிறிது நேரத்தில் சோவென மழை பெய்யவும்