(Reading time: 42 - 83 minutes)

”நீயா இது எல்லாம் உன் வேலையா” என நாகேந்திரன் கத்த அவனோ

”அய்யோ இல்லை சத்தியமா இல்லை, இது எல்லாம் அப்பாவோட வேலை எனக்கு எதுவும் தெரியாது, நானே அவனியை காப்பாத்ததான் வந்தேன் என்னை நம்பு” என சொல்லியவன் உடனே அங்கிருந்த அடியாட்களிடம்

”டேய் மரியாதையா இங்கிருந்து போங்கடா, இல்லை ஒருத்தனையும் நான் உயிரோட விடமாட்டேன்” என கத்த அவர்களோ நாகேந்திரனை விட்டு சிவதாணுவுடன் சண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ி நிற்க வைத்து அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அங்கு அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்தான்.

”நான் சொன்னேன்ல கட்டாயம் அவங்க வருவாங்கன்னு, பாருங்க வந்துட்டாங்க அப்பா வேற இன்னும் வரலை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.