(Reading time: 47 - 93 minutes)

'சரி'  என்று அவுட்கவுஸிற்கு செல்ல இரண்டு எட்டு எடுத்து வைத்தாள். 

"வெண்ணிலா"

"ம்ம்..என்ன கௌவுதம்"

"எங்க போற"

"இது என்ன கேள்வி கௌவுதம் அவுட்கவுஸூக்குத்தான்"

"நீ இன்னும் சாப்பிடலல்ல வா சாப்பிடலாம்"  என்று கௌவுதம் எழுந்து டயினிங் டேபிளுக்கு சென்றான்.

'அவன் இப்ப என்ன சொல்லிட்டான்னு நீ இப்படி உறைஞ்சு போய் நிக்குற'  என்று கேட்டது வெண்ஸ்.

'பாத்தியா வெண்ஸ் எவ்வளவு கவலையிருந்தாலும் கௌவுதமுக்கு நான் இன்னும் சாப்பிடலன்னு ஞாபகம் இருக்கு பாத்தியா.  இதுக்குப் பேருதான் வெண்ஸ் பாசங்குறது'  விளையாட்டாய் கூறினாலும் வெண்ணிலாவிற்கு அப்போது நிஜமாகவே கண்கள் கலங்கியது.

'அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.  நீ இன்நேரம் எதுக்கு வந்துருப்ப கொட்டிக்குறதுக்குத்தான் வந்துருப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுற்றியிருப்பவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பான் என்று அவனைப் பற்றி நல்லவிதமாக நிறையக் கூறினார்கள்.

அவையெல்லாம் மித்ரா ஏற்கனவே அறிந்ததே இருந்தும் அருகில் இருந்து அதை அனுபவிக்கும்போது அவளுக்கு அது புதிதாகத் தெரிந்தது.  பிரணவ்வின் பக்கத்தில் தான் மிக மிக சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.