"ஆமா ஆமா. சரி இப்பவாச்சும் நான் எஸ்டேட்டுக்கு கிழம்பட்டுமா"
"ம்ம்... போகலாம். நானும் வர்றேன்"
"என்ன நீங்களுமா எதுக்கு கௌவுதம்"
"நம்ம கல்யாணத்த எல்லாருக்கும் அறிவிக்க"
"அதுக்குள்ளையுமா இப்பவே என்ன அவசரம் பொறுமையா சொல்லிக்கலாமே கௌவுதம்" என்றாள் வெண்ணிலா தயக்கமாக. எல்லாரும் என்ன நினைப்பார்களோ என்றுவேறு அவளுக்கு சற்று கவலையாக இருந்தது.
"என்ன அதுக்குள்ளையுமான்னு கேக்குற இன்னும் பதினஞ்சு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு" என்றான் சாதாரணமாய்.
"என்ன பதினஞ்சு நாள்ல கல்யாணமா" என்றாள் நம்பமுடியாமல்.
"ம்ம்...ஆமா. அன்னைக்கு நல்ல முகூர்த்த நாள் அதுதான் அந்த நாளையே பிக்ஸ் பண்ணிட்டேன்"
'வெண்ஸ் பாரு வெண்ஸ் இவன அப்போ இவன் லாப்டாப்ல வேல பாக்கலபோல வெண்ஸ் இதத்தான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தினார்.
"தேங்ஸ் கோபி அண்ணா" என்றாள் வெண்ணிலா.
"நாலு நாளைக்கு முன்னாடிதான் பாப்பாக்கு கல்யாண யோகம் வந்துடுச்சின்னு சொன்னேன் அதுக்குள்ள இப்படி ஒரு நல்ல சேதிவரும்னு நினைக்கவேயில்ல" என்றார்.
"சரிண்ணா நாங்க எஸ்டேடுக்கு போயிட்டு வர்றோம்" என்று இருவரும் கிழம்பினர்.