(Reading time: 47 - 93 minutes)

விருந்து முடிந்ததும் மைக்கை கையிலெடுத்த கௌவுதம்  "நீங்க எல்லாரும் இங்க வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்.  தேங்க்ஸ் பார் கம்மிங்"  என்றான்.

அனைவரும் பதிலுக்கு தேங்க்ஸ் என்றனர். 

அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று வாழ்த்திய சந்தியா  "எங்க வெண்ணிலா ரொம்ப லக்கி சார்"  என்றாள்.

யாராவது இந்த வார்த்தைகளை கூறுவார்கள் என்று காத்திருந்த கௌவுதம் மைக்கை நேராகப் பிடித்து  வெண்ணிலாவைப் பார்த்து  "இல்ல மிஸ் சந்தியா.  உண்மைய சொல்லப்போனா வெண்ணிலா மாதிரி ஒருத்தர் எனக்கு மனைவியா கிடைக்கப்போறாங்கன்னா நாந்தான் ரொம்ப லக்கி.  நான் பிசினஸ் டீலிங்க முடிக்குறதுக்கு கூட இவ்வளவு சிரமப்பட்டது இல்ல.  ஆனா உங்க பிரண்ட எனக்கு ஓக்கே சொல்ல வைக்குறதுக்குள்ளதான் எனக்கு போதும்போதும்னு ஆகிடுச்சு.  எனக்கு ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

ong>

இணையே....."  என்று பாடியவன் மைக்கை வெண்ணிலாவின் முன்பு நீட்டினான்.

வெண்ணிலாவும் அவனைப் பார்த்துக்கொண்டே பட ஆரம்பித்தாள்.

"இணையே என் உயிர் துணையே

உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.