(Reading time: 47 - 93 minutes)

பிரணவ் அந்த பையனின் முகத்தை உற்றுப் பார்த்தான்.  அந்தப் பையனின் சிரிப்பு அவனுக்கு யாரையோ நினைவு படுத்தியாது.  கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தான் சட்டென்று கௌவுதமின் முகம் நினைவிற்கு வந்தது.  மறுபடியும் அந்த போட்டோவைப் பார்த்தான்.  சரிதான் இருவரது சிரிப்பு ஒரே மாதிரியிருக்கிறது.  அடுத்த புகைப்படத்தைப் பார்த்தான்.  அதில் மித்ரா சேரில் அமர்ந்திருக்க அந்த பையன் அருகில் நின்றுகொண்டிருந்தான்.  இந்தபோட்டேவில் இருவருமே சிரிக்கவில்லை.  கேமராவை பார்த்தவண்ணம் இருந்தனர்.  இரண்டு போட்டேவையும் ஒன்றாக வைத்துப் பார்த்தான்.  அந்தப் பையன் சிரிக்கும்போது மட்டும் கௌவுதமை நினைவு படுத்தினான். 

அவன் கௌவுதமாக இருக்க வாய்ப்பில்லை.  கௌவுதம் தன்னைவிடவே ஒரு வயது மூத்தவன் மித்ராவைவிட நான்கு வயது மூத்தவன் அப்படியிருக்கையில் அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கியமான விசயமா இருக்கும்'

'அத சொல்லத்தான கூப்பிடறான் போய்க்கேட்டா தெரிஞ்சிடப்போகுது'

'என்ன குண்டப்போடப்போறானோ தெரியலையே'

"வா வெண்ணிலா உட்கார்"  என்று அவனுக்கு எதிரில் உள்ள சோபாவைக் காட்டினான்.

'என்ன வெண்ஸ் பீடிகையெல்லாம் பலமா இருக்கு.  என்னவா இருக்கும்'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.