(Reading time: 47 - 93 minutes)

ஆசிரமம் வந்ததும் முதலில் இருவரும் நிர்வாக அறைக்குச் சென்றனர்.  அவர்களைப் பார்த்த நிர்வாகி ஜானகி அம்மா இருக்கையில் இருந்து எழுந்து வந்து வரவேற்றார்.  மித்ரா ஆசையாக அவர் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

"வாம்மா மித்ரா.  வாங்க மிஸ்டர் பிரணவ்"

"வணக்கம்மா உங்க ஹெல்த் இப்போ எப்படியிருக்கு பரவாயில்லையா"  என்று விசாரித்தான் பிரணவ்.

"ம்ம்...இப்போ கொஞ்சம் பரவாயில்லை தம்பி.  மித்ரா ரொம்ப நல்ல பொண்ணு தம்பி அவ கல்யாணத்தப் பாக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை ஹூம் ஆனால் என்னாலத்தான் உங்க கல்யாணத்துக்கு வரமுடியல"  என்று வருத்தப்பட்டார் அவர்.

அதனால் என்ன பரவாயில்லை என்ற இருவரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.  அவரும் மனமாற இருவரையும் வாழ்த்தினார்.  பின்பு அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பிய பிரணவ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ற நிம்மதி எனக்கு வந்துடுச்சு"

பிரணவ் அந்த போட்டோக்களை உற்றுப்பார்த்தான்.  கலர்போட்டோக்கள்தான் ஏதோ ஸ்டுடியோவில் எடுத்திருப்பார்கள்போல முதல் போட்டோவில் நான்கு வயது மித்ராவை ஐந்து வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் அனைத்துப்பிடித்திருந்தான்.  இருவரது முகத்திலும் அப்படியொரு புன்னகை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.