(Reading time: 47 - 93 minutes)

'இல்ல வெண்ஸ் அதுவந்து'

'நா சொல்றது கவனமா கேலு வெண்ணிலா.  இப்போ நீ போய் நோன்னு சொன்னா அவன் மொதல உன்ன ஒத்துக்க வைக்க முயற்சி பண்ணுவான் நீ ஒத்துக்கலன்னா அவன் ஒன்னும் சும்மா இருக்க மாட்டான் வேற ஒரு பொண்ணப் பாத்து ஒத்துக் வைச்சு கல்யாணம் பண்ணிப்பான்.  அவன் பெர்சனாலிட்டிக்கு அவனுக்கு உடனே பொண்ணு கிடைச்சிடும்.  நீ அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் காதல அவனுக்கு புரிய வச்சு சந்தோசமா வழப்போறியா இல்ல அவன் வேற ஒரு பொண்ணுகூட சந்தோசமா வாழ்றத காது ரெண்டுலயும் புகை வர்ற அளவுக்கு பாத்து வயிறெரியப் போறியான்னு நீயே முடிவு பண்ணிக்கோ'

'என்ன வெண்ஸ் நீ இப்படி சொல்ற'  என்ற வெண்ணிலா வெண்ஸ் சொன்ன மாதிரி நினைத்துப் பார்த்தாள்.   கௌவுதம் தான் மித்ராவைக் காதலிப்பதாய் சொன்னபோதுகூட அவனை மித்ராவின் அருகில் நிறுத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ா"

வெண்ணிலா கௌவுதமின் வீட்டிற்கு வந்த புதிதில் கௌவுதம் அவளை பேபி பேபி என்றுதான் கூப்பிடுவான்.  பின்பு அவன் வளர வளர சுற்றுப்புறம் கருதி அப்படி கூப்பிடுவதை விட்டுவிட்டு வெண்ணிலா என்று முழுப் பெயர்கூறித்தான் எப்பொழுதும் அழைக்க ஆரம்பித்தான்.

"ம்ம்..ஆமால்ல"

"ஆமாவா இல்லையா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.