(Reading time: 9 - 17 minutes)

சுவாதிக்கு பொருத்தமாய் இருந்தான். சுவாதி சாரு மற்றும் ஆகாஷிற்கு ரவியை அறிமுகம் செய்து வைத்தாள்.

ரவி ஆகாஷ் கைகுலுக்கி பரஸ்பர அறிமுகத்திற்கு பின்னர் “நீங்க என்ன பிளான் போட்டு துரை ஆளுங்கள மடக்கினிங்க? ரவி கேட்க

இதுக்கு நிறைய பேர் இருக்கு . . பில்லி சூனியம் செய்வினை இன்னும் என்னமோஆகாஷ் கூற

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சொல்ல இஷ்டமில்லனா பரவாயில்ல அதுக்காக இந்த காலத்துல இப்படி ரீல் விடாதீங்கரவி

அட என்ன ரவி சத்தியமா சூன்யம்தான் வெச்சிருக்கேன்

இவன் மென்டல் இல்லயேஎன்பதைப் போல ரவி சுவாதியை பார்க்க

அதைப் புரிந்துக் கொண்ட ஆகாஷ் “ நம்பிக்கை இல்லதானே . . டெமோ காட்டவா சுவாதி உங்கள சுத்தமா மறக்கற மாதிரி செஞ்சி காட்டவா?” கிண்டலாக பேசியவனை கும்பிடு போட்ட ரவி

நல்லா இருக்கிற குடும்பத்துல கும்மி அடிக்காதீங்க பாஸ் . . நீங்க சொல்ற எல்லாத்தையும் நம்பறேன்”.

மற்றவர்கள் இதற்கு சிரித்தாலும் அவன் என்ன செய்தான் என்பதை அறிந்துக் கொள்ளும் ஆவலில் இருந்தார்கள்.

தொடரும் . .

Episode # 25

Episode # 27

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.