(Reading time: 28 - 56 minutes)

“ஹலோ.... கொஞ்சம் நிறுத்தறீங்களா?? மறுபக்கம் யார் லைன்ல இருக்கறாங்கனு பார்த்துட்டு பேசுங்க... “ என்று பொரிந்தாள் பவித்ரா..

“ஓ.. சாரி... இது  ஆதி டார்லிங் ஓட நம்பர் தான?? ... “ என்றாள் அதே  குழைந்த குரலில் மீண்டும் ஒரு முறை தான் அழைத்த எண்ணை சரி பார்த்தபடியே...

“ஹ்ம்ம்ம் நம்பர் அவரருடையது தான்... ஆனா கேட்கறது அவர் இல்லை.. “ என்றாள் பவித்ரா நக்கலாக...

“ஓ... சாரி.. ஆதி  டார்லிங் அவர் போன யார் கிட்டயும் கொடுக்க மாட்டார்.. வேற யாரையும் எடுக்கவும் விட மாட்டார்... அதான் அவர் தான் போன அட்டென்ட் பண்ணியிருப்பார்னு பேசிட்டேன்... சாரி... ” என்று குழைந்தாள் மீண்டும்.. 

அவள் வார்த்தைக்கு வார்த்தை தன் கணவனை டார்லிங் என்று அழைப்பதில் இன்னும் கடுப்பானாள் பவித்ரா... உள்ளுக்குள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும்??  அதான் கொஞ்சம் ரிலாக்ஷ் ஆ இருந்தார்..

பெரிய இடத்துல இதெல்லாம் சகஜம் பவித்ரா... நீயும் இதை எல்லாம் கண்டுக்காம இருக்க பழகிக்க....

அப்படியும் நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா நான் வேணா நாங்க நெருக்கமா இருக்கிறப்போ எடுத்த போட்டோஷ் இருக்கு..  அனுப்பி வைக்கட்டுமா??

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.