(Reading time: 28 - 56 minutes)

“சீ.... இவ்வளவு கேவலமா என்னை எடை போடற உன்னை போய்... “என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்..

“பண்ணையில அந்த நந்தினி அப்படி ஒரு பழி போட்டப்ப கூடஅதை நம்பாமல்  என்னை நம்பினியேனு  எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா?? அதை  எல்லாம் பொய்யாக்கிட்டியே டி பாவி..

கேவலம்  ஒரு  பெண்ணோட ட்ரெஷ்  என் பெட்டியில  இருந்தா  நான் அவ கூட இருந்திட்டு வந்திருக்கேன் நம்பற அளவுக்கா நீ சீப் ஆ போய்ட்ட?? இல்ல நான்தான் அந்த அளவுக்கு சீப் ஆயிட்டேனா??

“லுக் பவித்ரா.. இப்ப சொல்றேன் கேடுக்கோ.. அந்த ஷ்விட்டி யோட முன்னால் சுத்துனது உண்மைதான்.. ஆனால் நம்ம கல்யாணத்துக்கு பிறகு அத எல்லாம் விட்டுடேன்.. இப்ப கூட நியூயார்க் ல நான் தங்கின ஹோட்டல் ல தான் அவளும் இருந்தா.. ஆனா  வேற வேற ரூம்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் படையெடுத்து இருந்தனர்...

இந்த மாதிரி கூட்டல் நெரிசல் இருக்கும் காலங்கலில் கடையை சீக்கிரமே திறந்து விடுவர். பவித்ராவும் சரண்யாவும் சீக்கிரமே வந்து விடுவர்...

இன்று ஆதி திரும்பி வருவதால் இன்று ஒரு நாள் விடுப்பு சொல்லி விட்டு சரண்யாவை பார்த்து கொள்ள சொல்லியிருந்தாள் பவித்ரா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.