(Reading time: 28 - 56 minutes)

“என்னாச்சு பேபி?? .. ஏன்  இப்படி ரியாக்ட் பண்ற?? “ என்றான் அவள் செயலின் அர்த்தம் புரியாதவனாய்...

“ஹ்ம்ம்ம் இனிமேலும் நீங்க நடிக்க வேண்டாம்.. நீங்க போட்ட நல்லவன் வேசம் எல்லாம் கலஞ்சு போச்சு.. “ என்றாள் முகத்தில் வெறுப்புடன்..

“வேசமா??  என்ன வேசம்??  யார் வேசம் போடறா?? “ என்றான் புரியாதவறு..

“ஹ்ம்ம்ம் தூங்கறவங்கள எழுப்பிடலாம்.. தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்ப முடியாதாம்...

அது மாதிரி நீங்க நடிச்சதெல்லாம் போதும்.. எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு.. “என்றாள் கண்கள் இடுங்க...

“ஏய்... குழப்பாத.. புரியறமாதிரி நேரடியாவே சொல்லு.. இப்படி சுத்தி வளச்சு  சொல்லாம நேராவே சொல்..”  என்றான் சற்று கோபத்துடன்....

“ஹ்ம்ம்ம்

...
This story is now available on Chillzee KiMo.
...

று அவன் பெட்டியில் இருந்த  அந்த ட்ரெஷ்ஷை எடுத்து காட்டி அவளும் கோபமாக முறைத்தாள்....

அதை கண்டவன் அவளை ஒரு வெறித்த பார்வை பார்த்து

“சோ.... நீ  என் பெட்டியில் இருக்கிற இந்த ட்ரெஷ் ஐ நம்பற... ஆனா  என்னை நம்ப மாட்ட??  அப்படிதான..”  என்றான் இடுங்கிய கண்களுடன்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.