இல்லைனா நீ போய் அவர் பெட்டிய திறந்து பார்.. கண்டிப்பா என் ட்ரெஷ் அதுலதான் இருக்கும்ம்... அப்படியும் நான் சொல்றதில் நம்பிக்கை இல்லைனா நீ டார்லிங் கிட்டயே கேட்டுக்கோ...
இப்ப நீ கொஞ்சம் பெட்டிய செக் பண்ணி சொல்றியா?? “ என்று தன் காரியத்துலயே கண்ணாக இருந்தாள் ஷ்வீட்டி...
பவித்ராவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை... அவள் மூளை வேலை நிறுத்தம் செய்ததை போல ப்ளாங்க் ஆ இருந்தது.. ஏதோ அந்த ஷ்வீட்டியின் வார்த்தைக்கு கட்டு பட்டவளாக ஆதியின் பெரிய பெட்டியை திறந்து ஆடைகளை செக் பண்ணி பார்க்க, அந்த ஷ்வீட்டி சொன்ன மாதிரியே ஒரு பெண்ணின் ஆடை இருந்தது...
அதை எடுத்து பார்த்தவள்
அது ஒரு மாடர்ன் ட்ரெஷ்.. கொஞ்சம் ஆபாசமாக அங்கங்களை எடுத்து காட்டும் மேல் நாட்டில் அணியும் வகையில்
...
This story is now available on Chillzee KiMo.
...
குழைந்து இருந்தாளே...
அதுவும் கடைசியில் வெறும் ஈகோவிற்காக தான் தன்னை விளக்கினாள்... அதுவும் அவன் வேற ஒரு திட்டம் வைத்திருந்ததால் அவளை விட்டுவிட்டான்...
தனக்காக ஏங்கிய அதே கண்கள் தன்னை கண்டதும் அருவெருப்பாக சுருங்க, ஒன்றும் புரியாமல் குழம்பி போனான் ஆதி ...