(Reading time: 28 - 56 minutes)

அதன் உயரத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கையில் அவள் வலது கண்  துடித்தது... காலையில் இருந்தே இது மாதிரி தான் துடித்து கொண்டேஇருக்கிறது...

தன் அன்னையிடம் சொல்லியதற்கு ஏதாவது கெட்டது நடக்க போகுது.. ஜாக்கிரதை யா போய்ட்டு வா.. “என்று அவர் புலம்பியது நினைவு வர, சிரித்துக் கொண்டே  வேகமாக உள்ளே சென்றாள்...

உள்ளே சென்று ரிசப்சனில் அவள் போக வேண்டிய இடத்தை சொல்ல, அது 16 ஆவது மாடியில் இருப்பதாக செஒன்னாள் அந்த ரிசப்னிஷ்ட்...

“”என்னது 16 ஆவது மாடியா?? ஐயோ இதுக்கு வேற நேரம் ஆகுமே..”  என்று நொந்தவாறு லிட் இருந்த பக்கம் திரும்பி பார்க்க,அப்பொழுது தான் அந்த லிப்ட் கீழ வந்து நிற்கவும் அதில் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து கொண்டிருந்தனர்...

உடனே அத த

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்வை படாதா என்று ஏங்கியவர்கள் அதிகம்... அவர்களை எல்லாம் துச்சமாக மதித்திருக்கிறான்...

அப்படியும் இவன் இம்ரெஷ் ஆகும் ஒரு சில பெண்களிடம் மட்டும் அதுவும் அவர்களே வழிய வந்து அவனை வரவேற்க, அவர்களுடன் மட்டும் உல்லாசமாக இருந்திருக்கிறான்.. அதுவும் அந்த நேரத்தில் மட்டும் தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.