Page 11 of 12
“அப்பவே வந்திருக்கலாமே”
“நீங்க உள்ள இருந்தீங்க எப்படி நான் உள்ள வர்றது” என சொல்ல அதைக் கேட்ட கல்யாணியே அசந்து விட்டார்.
தன் கணவரை கேள்வி முகத்துடன் பார்க்க அவரோ அமைதி என சைகை செய்துவிட்டு எழுந்து பாண்டியனிடம் வந்தார்
”நீ வாப்பா என் ரூம்ல ரெஸ்ட் எடு வா” என அழைக்க அவனுக்கு நிம்மதியாகிப் போனது உ ... n>என இழுத்து ஏக்கத்துடன் சொல்ல அவனோ மறுப்பு சொல்லாமல் மருந்தை வாங்கி சாப்பிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பிட்டாச்சா நல்லது வாப்பா போய் தூங்குவ”