(Reading time: 37 - 74 minutes)

வீடு வந்ததும் மெதுவாக வண்டியை விட்டு இறங்கி நின்றான் வீரா, உடனே தாமரையும்  காரை விட்டு இறங்கி அவசரமாக அவனிடம் வந்து நின்று கையை நீட்ட அவனோ

என்னங்க வேணும்என கேட்க

நீங்க வாங்க நான் உங்களை பிடிச்சிக்கறேன் உள்ள போலாம்என அழைக்க அவனோ

இல்லைங்க வேணாம் அந்தளவுக்கு இல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

span>பாலும் பழமும் சாப்பிடற சம்பிரதாயம் இருக்கே, வா வா இப்படி உன் புருஷன் பக்கத்தில உட்காருஎன சொல்ல அவளும் சற்று தயக்கத்துடனே அமர அவனுக்கு பதட்டமாகிப் போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.