(Reading time: 37 - 74 minutes)

சற்று விலகி அமர அவளோ அவனிடம் நகர்ந்துச் சென்று அமர அவனோ விலகி அமர அதைக் கண்ட பெண்மணிகளோ கலகலவென சிரித்தனர். அவனோ என்னவென்று பார்க்க அவர்கள் அவனிடம்

என்னப்பா இது கூச்சமா தாமரை பக்கத்துல உட்காரு ஒண்ணும் கரைஞ்சிட மாட்டஎன சொல்ல அவனோ சட்டென தலை குனியவும் அவர்கள் மீண்டும் கலகலவென சிரித்தார்கள்.

அதைக்கண்ட தாமரையோ அவனின் பக

...
This story is now available on Chillzee KiMo.
...

மர வைக்க அவனுக்கு அது புதிதாக இருந்தது அவனது வீட்டில் தரையில் உண்டு பழகியது, இங்கு டைனிங் டேபிளைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டான். அவனுக்கு தாமரையே உணவு பரிமாற அவனோ அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.