Page 11 of 12
”அப்படின்னா இன்னும் கறி வைக்கிறேன் சாப்பிடு”
”அம்மா போதும்மா தாமரை வேற சமைச்சி வைச்சிருப்பாங்க அதை வேற சாப்பிடனும்”
”ஒழுங்கா இங்கயே சாப்பிடு”
“இல்லைம்மா வேணாம் அங்கயும் சாப்பிடனும்”
“அப்புறம் ஏன்டா இங்க வந்த அங்கயே சாப்பிட வேண்டியதுதானே”
“இங்க சாப்பிடலைன்னா நீ கோச ... ளிடம் நீட்டினான்
This story is now available on Chillzee KiMo.
...
”வாய் திறங்க ஊட்டி விடறேன் சாப்பிடுவீங்க” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்.
”வேணாம்ங்க” என்றாள் வெட்கத்துடன்