Page 7 of 12
”அம்மாகிட்ட எதுக்காக அப்படி பேசறீங்க அவங்க வேற கோபக்காரங்க, கோபம் வந்து என்ன செய்வாங்களோ தெரியலை, நீங்க பாட்டுக்கு அவங்களை எதிர்த்து பேசிட்டு வர்றீங்களே இதனால என்ன பிரச்சனை வருமோன்னு தெரியலையே” என புலம்ப அவளோ
”என்ன பிரச்சனை வரும், வீட்டை காலி பண்ண சொல்வாங்க அதானே, நாம வேற வீட்டை பார ... ுருஷன்கிட்ட காசு இருக்கா இல்லையான்னு கூட பார்க்காம தாம்தூம்னு செலவு பண்ணா என் பையன் நிலைமை என்னாகிறது
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பாடுபட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சி கொண்டு வந்த பணத்தை இவள் தண்டமா செலவு