Page 6 of 12
”வாங்க எல்லா சாமானும் அடுக்கியிருக்கு ஒரு முறை சரியா இருக்கான்னு பாருங்க வாங்க” என அழைக்க
”ஓ எல்லாத்துக்கும் அவள் சரின்னு சொல்லனுமாக்கும், அது என்ன வாங்க போங்கன்னு மரியாதையா பேசறது, அவள் உன் பொண்டாட்டிதானே யாரோ இல்லையே, இல்லை வேற வழியில்லாம அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கியா” என வீராவிடம் சாவித்ரி கேட்க வீராவிற ... ம் கோபமாகப் பேசினான் ”எதுக்குங்க இப்படி வார்த்தையை விடறீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்களேன்”
”ஏங்க என்னாச்சி” என பயந்தபடியே கேட்க அதற்கு அவனோ
This story is now available on Chillzee KiMo.
...