Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes

அட இதுல போய் என்ன இருக்கு ஏன் நான் இப்படி செய்யக்கூடாதாஎன கேட்க அவளோ

சே சே அப்படியில்லைங்க அது வந்து இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு

எனக்கும்தான் இது புதுசு, பாவம்ங்க நீங்க, எப்படியிருக்கீங்கன்னு பாருங்க மெலிஞ்சிட்டீங்களே, இப்படியிருந்தா எப்படி, உங்க வீட்லயாவது அம்மா அப்பா இருப்பாங்க உங்களை பார்த்துக்குவாங்க, இங்க யாரும் இல்லை நான்தானே பார்த்துக்கனும், நீங்க ஒரு வாய் சாப்பிடுங்க நான் ஒரு வாய் சாப்பிடறேன் சேர்ந்து சாப்பிடலாம்ங்க நல்லாயிருக்கும்என அன்பாகச் சொல்ல அவளும் தன் மீது எவ்வளவு அக்கறை தன் கணவனுக்கு என நினைத்து சந்தோஷமாக வாய் திறக்க அவனும் அவளுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு இன்னொரு உருண்டையை தான் சாப்பிடுவதாக போக்கு காட்டி சாப்பிட்டது போல் நடித்து அதையும் அவளுக்கே ஊட்டிவிட்டான்.

தன் கணவரும் சாப்பிடுகிறான் என்ற நினைப்பில் வெட்கத்திலும் கூச்சத்திலும் இமைகள் தாழ்த்தியபடியே அவளும் சாப்பிடலானாள். ஒரு கட்டத்தில் தாமரை தன்னை கவனிக்காமல் தலை குனிந்திருப்பதைக்கண்ட வீராவோ நிம்மதியாகி இருக்கும் சாப்பாடு முழுவதையும் அவளுக்கே ஊட்டிவிட்டு திருப்தியடைந்தான்.

அவ்ளோதாங்க இனிமேல என்னால முடியாதுங்க வயிறு நிரஞ்சிடுச்சிங்கஎன வீரா சொல்ல அதற்கு தாமரையும்

ஆமாம்ங்க எனக்கும் வயிறு நிரஞ்சிடுச்சி போதும்ங்கஎன சொல்ல

மிச்சத்தை என்னங்க செய்றது

நான் பார்த்துக்கறேன்ங்க ப்ரிட்ஜ்ல வைச்சிடலாம் காலையில பசிச்சா சாப்பிடலாம்என சொல்லி அனைத்து பாத்திரங்களையும் ஏறகட்ட ஆரம்பிக்க எப்படியோ இரு பெண்களுக்கும் கோபம் வராமல் சாப்பிட்டாயிற்று என்ற திருப்தியில் கைகழுவிவிட்டு படுக்கையறைக்கு சென்றான் பாண்டியன்.

அங்கு புதுகட்டில் புது மெத்தை இருக்கவே உண்ட களைப்பில் படுத்து அயர்ந்து உறங்கிவிட்டான். சிறிது நேரம் கழித்து வந்த தாமரையோ உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனைக்கண்டு மெய்சிலிர்த்தவள் உடனே அங்கிருந்து வெளியேறினாள்.

நேராக முற்றத்திற்கு வந்தாள். அங்கு யாரும் இல்லாமல் போகவே நிம்மதியானவள் தன் தந்தைக்கு ஃபோன் செய்து வீரா தனக்கு ஊட்டிவிட்டதை பெரிய அதிசய நிகழ்வாக சொல்லி பூரித்துப் போனாள்.

அவளுக்கு தெரியாமல் ஓர் மூலையில் நின்றபடியே அவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாவித்ரியும் மனம் மகிழ்ந்தார்.

ஃபோன் பேசி முடித்த உடனே தாமரை நேராக வீராவை தேடிச் சென்றாள். அவன் உறங்குவதைக்கண்டு அவன் அருகில் படுத்து அவனை அணைத்தபடியே மகிழ்ச்சியாக தானும் உறங்கிப் போனாள் தாமரை.   

தொடரும்

Episode # 08

Episode # 10

Go to En idhayam kavarntha thamaraiye story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாmadhumathi9 2019-07-13 17:18
:clap: nice epi sasi.but veera amma ean appadi seiyaraanga :Q: enna kaaranam? Veera nilaimai kadinam thaan polirukku. :thnkx: 4 this epi. :GL: 4 next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாராணி 2019-07-13 08:01
அருமையான பதிவு சசி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகாதீபக் 2019-07-11 18:45
super episode sis :clap: . sema fun and good family entertainer episode :hatsoff: . do no how 12 pages went it is interesting to read :yes: . :thnkx: for this episode. waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top