Page 13 of 20
”மெதுவா பேசுங்க யார் காதுலயாவது விழப் போகுது, நான் பேச வந்தேன், உங்களோட சண்டை போட வரலை”
”சரி நான் எப்ப அவனை வாழ விடாம தடுத்தேன், என் மேல எதுக்காக அநியாயமா பழி போடற” என மெதுவாக பேசிய சாவித்ரியிடம்
”நான் அப்படி சொல்லலை, அவரோட வளர்ச்சி பாதையில எதுக்கு குறுக்க வரனும ... ்லைன்னா நான் விலகிடறேன்னு சொன்னாரு
This story is now available on Chillzee KiMo.
...