Page 8 of 20
அப்புறம் புதுக் கடை திறந்தான், அதுவரைக்கும் கரெக்டா இருந்தானே, எப்ப கல்யாணம் ஆச்சோ அப்பவே மாறிட்டான், சரியா முடிவெடுக்க தெரியலை, பேசவே தடுமாறி போறான், எதைக் கேட்டாலும் டக் டக்குன்னு பதில் சொல்றவன் இப்ப யோசிச்சி யோசிச்சி பேசறான், ஆளே சரியில்லைங்க மனசுல ஒண்ணு வெச்சிக்கிட்டு வெளிய ஒண்ணு பேசறான்ங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற எங்கயோ கடையை போடாம திண்ணையில போடறதா சொன்னானே, அதுவே எனக்கு நிம்மதியா இருக்கு.
பார்க்கறவங்க எதையாவது பேசட்டும் விடு, நமக்கு நம்ம பையன்தான் முக்கியம்,