Page 10 of 20
எல்லாம் சரியாயிடும்
”இல்லைங்க நானும் அப்படித்தான் பிரச்சனை சரியாகும்னு நினைச்சேன், ஆனா முடியலையே, இப்ப கூட பாருங்க திண்ணையில கடை போடலாம்னு பார்த்தா அம்மா ஒத்துக்கலை, இதை விட்டா எனக்கு வேற வழியும் தெரியலையேங்க, ப்ச் என்னோட சேர்ந்து உங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன், இது மட்டும் உங்கப்பாவ ... என்பதால் அமைதியாக இருக்கவும் தாமரையோ மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்து சாவித்ரியின் அறை நோக்கிச் சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த அறைக்கதவு சாத்தப்படாமல் இருப்பதைக்கண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள்.