Page 14 of 20
அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் என்மேல அவர் ரொம்ப மதிப்பு வைச்சிருக்காரு, மரியாதையா நடத்தறாரு, தன்னோட லட்சியம் முடியறவரைக்கும் வாழ்க்கை ஆரம்பிக்க கூடாதுன்னு கேட்டுக்கிட்டாரு அதுக்கும் நான் சம்மதிச்சேன்” என தாமரை சொல்ல அவளை வியப்பாக பார்த்தார் சாவித்ரி
”அப்ப உங்களுக்குள்ள எதுவும் நடக்கலையா” என கேட்க அவளு ... an>நாளைக்கு அவனை என்கிட்ட வந்து பேசச் சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அவரை அடக்க பார்க்கறீங்களா”