(Reading time: 12 - 23 minutes)
Unnodu naanirukkum mani thuligal
Unnodu naanirukkum mani thuligal

அவள் கூறிய விதத்தில் லேசாய் புன்னகைத்தவன் அவள் தலையை விளையாட்டாய் குலுக்கியவாறே அவள் கரத்தை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

பேபி..உன் அண்ணாகிட்ட சொல்லேன் இந்த ரேஷ் உன்னை ரொம்ப ரொம்ப பத்திரமா பார்த்துப்பான்.அவனோட உலகமே நீதான்..நீ சொல்றதெல்லாம் கேட்டு நடப்பான்.உனக்காக இந்த உலகத்தையே கூட எதிர்த்து நிப்பான்.உன்னை மட்டும் பத்திரமா என்கிட்ட தர சொல்லேன்.என்னைவிட நான் உன்னை பத்திரமா பார்த்துப்பேன்னு சொல்லு பேபி..”

ரேஷ்!!”

ஐ வாண்ட் டூ பி வித் யூ ரினி டியர்..இப்போ எல்லாம் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்..ஒருவித பயம் கூட அதுக்கு காரணமா இருக்கலாம்..தெரிலே பேபி..”

நான் உங்களை ஏமாத்திருவேன்னு நினைக்குறீங்களா ரேஷ்!”

வாட் ரப்பிஷ்..பேபி பைத்தியம் மாதிரி பேசாத..என் பயம் அது ஒரு மாதிரி நெகடிவிட்டி..லைப்ல நிறைய மிஸ் பண்ணவங்களுக்கே இருக்குற நெகட்டிவிட்டி டா..நீ எனக்கானவ என் வாழ்க்கை மொத்தத்துக்கும்னு நல்லாவே தெரியும் ஆனா அது நடக்குறதுக்குள்ள மனசு தேவையில்லாததெல்லாம் யோசிக்குது அவ்ளோ தான்.”

ரேஷ் லைப்ல சில விஷயங்களை எந்த காரணத்துக்காகவும் மிஸ் பண்ணிட கூடாதுனு நினைப்போம் தான..அப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில இருக்கும்னா அது நீங்களும் உங்க லவ்வும் மட்டும் தான்.ஐ அம் ஆல்வேஸ் யுவர்ஸ் ரேஷ்..லவ் யூ மேட்லி”,என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்...

Episode # 21

Episode # 23

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.