Page 21 of 28
“எனக்கென்ன மாமா ராஜா மாதிரியிருக்கேன்” என சிரித்துக் கொண்டே சொல்ல
”நல்லது மருமகனே ஆமா எங்க உங்கப்பா இல்லையா”
“வேலையா வெளிய போயிருக்காரு, என்ன விசயம் மாமா”
“விசயம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், நம்ம காயத்ரி பெரிய மனுஷியாயிட்டா”
“ஓ அப்படியா” என்றா ... ு, நம்ம வீட்டு விசேஷம், இதுல போய் வெட்டுக்குத்துன்னு சொன்னா நல்லாவாயிருக்கும் சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
“அதுக்காக அவங்க எங்களை கேவலமா பேசினா கேட்டுக்கிட்டு இருக்க முடியாதுல்ல, போன