Page 3 of 27
லக்கேஜ் பார்த்தா எப்படியும் ஒரு மாசமாகும்னு சொன்னாங்க ஒருவேளை கவலையை மறக்க எங்கயாவது சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பாங்க, அடுத்த மாசம் போய் பார்க்கறேன், அப்ப இன்னும் கொஞ்சம் கோபம் குறைஞ்சிருக்குமே, அப்ப நான் சொல்றதை காது கொடுத்து கேட்பாங்கண்ணா”
”என்னவோ போடா நான் ஒண்ணு நினைச்சா, வேற ஒண்ணு நடக்குது” என அலுத்துக் கொண்டான் ரங்கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னிக்கு நீ போனியே அப்ப அவளைப் பார்த்தேன் அப்புறம் இன்னிக்குதான் பார்க்கறேன் 1 வாரம் அவள் இங்க வரலை”
”ஏன் அண்ணா”
”தெரியலை”