(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

உனக்கு புரியுர மாரியே சொல்றன் சாரா உன்ன காதலிக்குறா மன்வீர் அதுவும் கண் மூடி தனமா  அவளோட காதல் முட்டால்தனமானது கொஞ்சம் கூட லாஜிக் இல்லாதது நடைமுறையில இதெல்லாம் ஒத்து வராதது நம்ம ஸ்டேட்ஸ்க்கு இதெல்லாம் செட் ஆகாதுன்னு அவளுக்கு எப்படி இத நான் புரிய வைக்குறதுன்னு தெரியல நான் சொன்னாலும் அவ புரிஞ்சிக்க போறது இல்ல இதுக்கு நீதான் ஒரு முற்று புள்ளி வைக்கணும் மன்வீர் எனக்கு தெரியும் உன்ன பத்தி நீ காதல் கீதல்னு மனச தொளசிட்டு திரியுற பொறுப்பில்லாத பையன் இல்ல உனக்கு சாரா மேல எந்த ஒரு ஆசையும் இல்ல ஈடுபாடும் இல்ல என்றது எனக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் சாராவ இனி உன் கூட கிலோஸ்ஸா இருக்க வந்தா அவள அவாய்ட் பண்ணு  உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் நீ எதுக்கு வந்தியோ அந்த வேலைய முடிச்சிட்டு கிளம்பு இல்ல உன்னால முடிலனா ரிசைன் பண்ணிட்டு பொய்டு இதெல்லாம்  நீயா பண்ற மாரி இருக்கணும் நம்ம பேசுற இந்த விஷயம் ஈவன் விக்கிக்கு கூட தெரிய கூடாது நான் சொன்னது உனக்கு புரிஞ்சி தான் மன்வீர் என ரதி சொல்ல மன்வீர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

என்ன மன்வீர் பதிலே காணோம் எப்பயும் நான் பேசுறதுக்கு எதிர் பேச்சா ஒரு பதில வெச்சிறுப்பியே என ரதி கேட்க கேசுவலாக சிரித்தான் மன்வீர் நீங்க கவல படாதீங்க ரதி மேடம் உங்க பொன்னு சாரா உங்களுக்கு பத்திரமா கடைப்பாங்க என் ஸ்டேட்டஸ்க்கும் உங்க ஸ்டேட்டஸ்க்கும் ஏணி வெச்சா கூட எட்டாது அது எனக்கே தெரியும் ஆனா அவளோ பெரிய ஸ்டேட்டஸ்ல இருக்க நீங்க உங்க பொண்ணுக்காக இறங்கி வந்து  என்ன அவாய்ட் பண்றதும் ரிசைன் பண்ண சொல்றதும் நினைச்சா என் மேல உங்களுக்கு அவ்வளவு பயம் இருக்குறத நினைச்சா எனக்கே கொஞ்சம் பெருமையா தான் இருக்கு என மன்வீர் சொன்னதை கேட்ட ரதி கொஞ்சம் ஜர்க் ஆகி விட்டாள்.

என்ன பயமா எனக்கா நெவேர் மிஸ்டர் மன்வீர் இது ஒன்னும் காய் கறி வியபரமோ இல்ல வேர்க்கடல வியபரமோ இல்ல  எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவு பண்றதுக்கு இது என் பொண்ணோட  வாழ்க பிரசன்ன அதனால தான் ஒரு அம்மாவா  உன் கிட்ட ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கன் சரி எனக்கு டைம் மாச்சு நான் வறேன் மிஸ்டர் மன்வீர் நான் சொன்னது உன் மைண்ட்ல சேவ் ஆயிருக்கும்ன்னு நினைக்குறேன் ஐ திங் சோ என  சொல்லிவிட்டு கூல்லசை  போட்டு கொண்டு ஹயி ஹீல்ஸ் சத்தத்துடன் கிளம்பினாள் ரதி.

டாக்டர்..மிஸ்டர் வேத் உங்களுக்காக ரொம்ப நேரமா வெய்ட் பண்ராரு என நர்ஸ் சொல்ல ஓ …அப்படியா உடனே வர சொல்லுங்க என டாக்டர் சொல்ல உள்ளே வந்தான் வேத் டாக்டர்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.