(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்றீங்கன்னு நான் சொல்றேன் கவர்மெண்ட்ட ஏமாத்தி அவங்களுக்கு தெரியமா வன விலங்கள் செம்மர கட்டைகள் கடத்துறது அப்பறம் கார்ட்ஸ் இத ஓபன் பண்ணுங்க என அனில் கூற எக்ஸ்போர்ட் செய்ய வைத்திருந்த மீனுக்குள் தைத்து வைக்க பட்டிருந்த ட்ரக்ஸ் பாக்கேட்டுகள் இருந்தன தென் மக்கள ஏமாத்தி கொள்ளையடிச்சி சேத்த பெட்டி பெட்டியான பணம் எனக்கு தெரிஞ்சி இவ்வளவு தெரியமா என்னன்னா பண்ணிரிக்கிங்கன்னு எங்களோட ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க என அனில் கூற யோவ் ஆபீசர் நான் யாருன்னு தெரிஞ்சி   பேசுரிய  இல்ல தெரியமா பேசுரியா ஒரு போன் போட்டா போதும் உன்னோட அதிகாரி திமிரெல்லாம் பறந்து போய்டும் அப்பறம் சட்டய கழட்டிட்டு வீட்ல ஒக்கார வேண்டியது தான் என வேலு தன் பதவி திமிரை காட்ட நீங்கயாருன்னு தெரிஞ்சி தான் இங்க வந்தூர்க்கேன் மிஸ்டர் வேலு உங்கள மாரி நிறைய பேர பிடிச்ச தால தான் அடிக்கடி ட்ரான்ஸ்பர் ஆகி இப்ப இங்க வந்து சேந்தூர்க்கேன் என்ன மத்த இடத்துல கொஞ்ச நாள் களிச்சி மாறிருக்கேன்  இப்ப வந்த ஒடனே உங்கள பிடிச்சதால நாளைக்கே வேற ஊருக்கு மாறிடுவன் இது தான் என் நேர்மைக்கு கடைக்குற பரிசு என அனில் கூலாக பேச ஓ…..அப்படியா ஆபிசரு இத மாரி தான் போன தடவ ஒரு அதிகாரி எங்க கிட்ட வால் ஆட்டுனா உங்கள பிடிக்குறேன் ஜெயிலுக்கு அனுப்புறேன்னு எங்க பேச்ச கேக்கலா நாங்க பாத்தோம் அவன ஒடனே போட்டு தள்ளிடோம் அவன மாரி  நீயும் அல்பாய்சுல போனும்ன்னு இருந்தா அத மாத்த முடியாது என சொல்லிக்கொண்டே சோபானுக்கு கால் செய்தான் வேலு. 

அடேய் சோபன் போன எடுடா ... ஹலோ சார் நீங்க இப்ப யாருக்கு கால் பண்றீங்க ரௌடி சோபன் செட்டி தான  அவன் இப்ப எங்க கஷ்டடில தான் இருக்கான் அவன் எங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டான்அதுமட்டுமில்ல நீங்க ஹார்பருக்கு வந்ததுல இருந்து இப்ப நீங்க பேசுன விஷயம் வரைக்கும் எல்லாமே கேமரால ரெக்கார்ட் ஆயிருக்கு இனி   நீங்க என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது  இப்ப தேவ இல்லம்மா பிரசன்ன பண்ணாம எங்க கூட வந்தூர்ங்க அதான் உங்களுக்கு மரியாத இல்ல நாங்க இழுத்துட்டு போக வேண்டியதா இருக்கும் எது வேணும்னு நீங்களே முடிவு பண்ணிகொங்க என ஆபீசர் அனில் அனல் பறக்கும் பேச்சை கேட்ட வேலு எதுவும் பேச முடியாமல் சிலை போல நின்றான். கார்ட்ஸ் அவர போய் அரேஸ்ட் பண்ணுங்க  நம்ம டெபார்ட்மெண்ட்க்கு கால் பண்ணி வர சொல்லுங்க வேற என்னலாம் இருக்குன்னு இன்பர்மேஷன் கலெக்ட் பண்ண சொல்லுங்க என கூறி விட்டு   ஓரமாக இருந்த கார்கோவின்  பின் ஒளிந்து கொண்டு இருந்த மன்வீர் ராகேஷ் இருவரையும் நோக்கி நடந்தார் அனில்.

குட் ஜாப் மிஸ்டர் மன்வீர் அண்ட் ராகேஷ் அஸ் எ சிட்டிஸனா நீங்க ஒரு நல்ல காரியம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.