(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வேலு ஆவேச பட ......தலைவரே கோவப்படாத்திங்க  கொஞ்சம் அமைதியா இருங்க  நான் சொல்றத கேளுங்க தலைவரே நம்ம ஷெட்டுல  பணத்த பதுக்கி வெச்ச விஷயம் எப்படியோ எதிர் கட்சி எக்ஸ் எம். எல்.ஏ.அனலரசனுக்கு தெரிஞ்சி போச்சு அவன் நம்ம பணத்த தூக்க ஸ்கெட்ச் போட்டிடான் தலைவரே அதனால தான்  நான் நம்ம பணம் பத்திரமா இருக்கணும்ன்றதுக்காக நான் தான் பணத்தெல்லாம் கண்டைனர்ல போட்டு ஹார்பர்க்கு கொண்டு வந்தூர்க்கேன் தலைவரே இங்க உங்க இண்வுலயன்ஸ் இருக்கனால நமக்கு எந்த பிரச்சனையும் வராது தலைவரே என சோபன் சொல்ல டேய் இப்ப அது பிரச்ன்ன இல்லடா  பிரச்சனையே வேற டா சரி விடு நான் ஒடனே  ஹார்பர்க்கு வறேன் என போனை படக்கென கட் செய்தான் வேலு.

நேரம் கடந்து கொண்டே சென்றது தங்கவேலுக்கு இதயம்  பட பட வென அடித்து கொண்டே இருந்தது.டேய் சோபன் எங்க டா இருக்க நான் ஹார்பர்ல நம்ம சரக்கு அடிக்கி வெச்சிருக்க இடத்துல தான் டா இருக்கேன் என வேலு கேட்க ஐயோ தலைவரே இப்ப தான் நான் வெளிய வந்தன் உங்கள தேடி ரொம்ப நேரமாச்சே தலைவர ஆள காணுமேன்னு என சோபன் கூற டேய் நீ எங்கேயோ போய் தொல இப்ப நம்ம பணம் எங்க இருக்குனு மட்டும் சொல்லு என கோவத்தில் வேலு கத்த ஐயோ எந்த கலர் கார்கோன்னு  தெரிலயே சரியா நியாபகம் இல்ல என சோபன் இழுக்க டேய் நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்குற டா உன்ன அப்பறம் வெச்சிக்குரன் என சொல்லி போனை கட் செய்து விட்டு பர பர வென தன் வேட்டியை தூக்கி கட்டி கொண்டு ஒவ்வொரு கார்கோவையும்  கட கட வென ஓபன் செய்து கொண்டிருந்தான் வேலு ஒவ்வொரு கார்கோவிலும் அவர்கள் கடத்துவதற்காக வைக்க பட்டிருந்த சிவப்பு மண்ணுளி பாம்புகள்,நட்சத்திர ஆமைகள் ,செம்மர கட்டைகள், அழுங்கு போன்றவற்றை எஸ்க்போர்ட் செய்ய  தயாரான நிலையில் இருந்தது.

வேலு தேடி கொண்டிருந்த பண பெட்டி மட்டும் அவர் கையில் சிக்க வில்லை கடைசியில் இருந்த கார்கோவை  வேகமாக திறக்க  அதில் பண பெட்டி இருந்தது  அதை பார்த்த வேகத்தில் அருகில் இருந்த சுத்தியை எடுத்து வேக வேகமாக உடைத்து பெட்டியில் இருக்கும் பணத்தை மட மட வென எடுத்து தான் கொண்டு வந்த பையில் எடுத்து போட்டான் வேலு அப்போது ஹலோ மிஸ்டர் தங்க வேலு ஹண்ட்ஸ் அப் என்ற குரல் கேட்டது திரும்பி பார்த்தால்  சென்னை ஹார்பர்க்கு புதிதாக வந்த உயர் கஸ்டம்ஸ் அதிகாரியான  அனில் குமார்.

அவரை பார்த்த வேலுவுக்கு பகிரென ஆனது  சார் அது வந்து என்னன்னா….என வேலு பயத்தில் இழுக்க நீங்க எனக்கு எதுவும் சொல்ல  வேணாம் மிஸ்டர் வேலு நீங்க என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.