(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்ணிருக்கீங்க பிளாக் மணிய மீட்டு கொடுத்துக்கீங்க இத மாரி நம்ம நாட்ல இருக்க எல்லா இளைனர்களும் நினைச்சாங்கன்னா நம்ம நாடு வல்லரசு நாடா ஆகுதோ இல்லையோ வறுமையான நாட இல்லாம இருக்கும் என அனில் அவர்களை புகழ நீங்க தப்பா சொல்றீங்க சார் உங்கள மாரி ஆபிசர்ஸ் சில பேர் இருக்க போய் தான் இந்தியால இருக்க இளைனர்களுக்கு இன்னும் ஐ.பி.எஸ் ,ஐ. ஏ. எஸ் ஆகி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யணும்ன்ற எண்ணம் இருக்கு உங்கள பத்தி தெரிஞ்சனால தான் உங்கள கஷ்டப்பட்டு சந்திச்சி என் பிரின்ட் சலீம்மோட மரணத்த பத்தியும் அது எதனால நடந்ததுன்றது பத்தியும் யாரெல்லாம் இதுக்கு காரணம் இதுக்கு பின்னாடி ஒரு பெரிய கேங்கே இருக்குன்றது பத்தியும் உங்களுக்கு சொல்லி புரிய வெச்சி அத நீங்களும் சேலஞ்ஜா எடுத்துகுட்டு யாருக்கும் தெரியாம சீக்ரெட் மிஷன்னா இத பண்ணி வேலு வோட உண்மையான முகத்த எல்லார்க்கும்  தெரிய படுத்திடீங்க யு ஆர் தி ட்ரு இந்தியன் சிட்டிஸன் சார் என மன்வீர் அவருக்கு சல்யூட் செய்ய மன்வீரை திரு திரு வென முழித்து  பார்த்த ராகேஸ்சும் டக்கென்று  அனிலுக்கு எஸ் சார் என சல்யூட் செய்ய சிரித்து விட்டார் அனில்.

ஓ கே ஓ கே பாய்ஸ் கைய கீழ போடுங்க உங்க அப்ரிசியேசன்க்கு தேன்ங்ஸ் பை தி வே இந்த வீடியோ காப்பிய நீங்க ஒன்னு சேப்பா வெச்சிக்கோங்க ஏன்னா எங்க டிபார்ட்மென்டல சில கருப்பு ஆடுங்க  இருக்கு  அவங்க கைல இது மாட்டுச்சுன்னு எவிடென்சே இல்லம்மா பண்ணிடுவாங்க தென் சோபன் வேலு இந்த கடத்தல் விஷயத்த இனி  நான் பாத்துக்குறேன் இனி  நீங்க உங்க வேலைய பாருங்க எதாவுது தேவனா நான் கண்டிப்பா சொல்றேன் ராகேஷ் உன்னோட மிக்குகிரி டேலேண்ட்ட இனி வர கேஸ்க்கு நான் யூஸ் பண்லாம்ன்னு  இருக்கேன் கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணு என அனில் கூற ஐயோ சார் கண்டிப்பா உங்களுக்கு பண்ணமய்யா என 32  பற்கள் தெரியும் படி இழித்தான் ராகேஷ். ஹலோ கவின் போதும் மேல இருந்து வீடியோ எடுத்தது ஒரு காப்பிய சீக்கிரமா எனக்கு அனுப்பு என அனில் சொல்ல வீடியோ கேமராவை கையில் வைத்து கொண்டு அந்தரத்தில் படுத்து கொண்டிருந்த கவின் கண்டிப்பா சார் என சொல்லிக்கொண்டே தம்ஸ் அப் செய்தான்.

சாரா ......சாரா......டின்னர்  சாப்டாவா டைம் மாச்சு இந்த பொண்ணு இவ்வளவு நேரம் என்னதான் பண்றா நானே போய் பாக்குறேன் என டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சாரவின் அறையை நோக்கி நடந்தால் ரதி என்ன இது சின்ன கொழந்த மாரி கிரயான்ஸ் கலர் பென்சில்லாம்  வெச்சிட்டு கிருக்கிட்டு இருக்கா என அவளின் பெட்டில் பரப்பி கிடந்ததை பார்த்த ரதி ட்ராயிங் புக்கை கையில் எடுத்து பார்த்த போது அதில் மன்வீர் சாரவை தாங்கி  நிற்பது போன்ற  உருவத்தை வரைந்து வைத்து அதற்கு பக்கத்தில் ஐ லவ் யூ சிடுமூஞ்சி என

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.