எழுதி வைத்திருந்தால் அடுத்த பக்கத்தை திருப்பி பார்த்த போது மன்வீர் மன்வீர் மன்வீர் என்று வித விதமான கலரில் அவன் பெயரை கிறுக்கி வைத்துதிருந்தால் இதை பார்த்தவுடன் ரதிக்கு புரிந்து விட்டது சாரவிற்கு மன்வீர் மேல காதல் வந்து விட்டது என்றும் அது முத்தி விட்டது என்றும் ம்மா..ம்மா…….என்ன பண்ற என பாத் ரூமில் இருந்து வேகமாக ஓடி வந்து ரதியிடம் இருந்த புக்கை பிடுங்கி பின்னால் மறைத்து கொண்டாள் சாரா.
ஏன் என்ன கேக்காமா என் ரூமுக்கு வந்த மா அதுவும் என் பெர்மிஸ்ஸின் இல்லம்மா நோட்ட எடுத்தூர்க்க என்ன மட்டும் சொல்லுவ சென்ஸ் ஓட இருக்கணும் மத்தவங்கள கேட்டுட்டு தான் அவங்க பொருள எடுக்கணும்னு இப்ப நீ என்ன பண்ணிர்க்க மா என சாரா உலர இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்துற சாரா நான் உன் அம்மா தான நான் சொன்னது மூணுவது ஆளுக்கு பொருந்தும் நான் உன் அம்மா அதனால உன் ரூமுக்கு வர உன் திங்ஸ்ஸ எடுக்க எனக்கு உரிமை இருக்கு தெரிஞ்சிக்கோ அப்படி அதுல என்ன இருக்குன்னு என் கிட்ட இருந்து மறைக்குற எதாவுது தப்பு பண்றியா என ரதி சாரவை டெஸ்ட் செய்ய அதலாம் ஒன்னுமில எனக்கு என் பொருள மத்தவங்க எடுக்குறது பிடிக்கல அவ்வளவு தான் என்று சொல்லி ரதியை முறைத்தாள் சாரா.
வேத் எழுந்துரு உன் வீடு வந்துருச்சு என விக்கி காரின் பின்னாடி மயக்க மடைந்து கிடந்த வேதை எழுப்பினான் இந்தா வேத் இந்த தண்ணிய குடிச்சிட்டு பிரேஷ் ஆகி கீழ இறங்கு என விக்கி சொல்ல விக்கி நீயுமா இவங்க கூட சேந்துட்டு இப்படி பண்ற??என ஷாக்குடன் வேத் கேட்க எனக்கும் பஸ்ட்டு தப்பா தான் தெரிஞ்சுது பட் நான் என்னோட மாஸ்டர் பிரைன்ன யூஸ் பண்ணி திங் பண்ணும் மோது நம்ம கரெக்டான நாயாமான விஷயத்துக்கு தான் ஹெல்ப் பண்றோம்னு தோணுச்சு அதனால தான் ப்ரோஸிட் பண்ணேன் என விக்கி சொல்ல சரி இப்ப என்ன கடத்தி நீங்க என்ன சாதிச்சிங்க டெல் மீ டெல் மீ என வேத் கோவப்பட கூல் கூல் மிஸ்டர் வேத் உன்ன பழி வாங்குறது எங்க நோக்கம் இல்ல அப்படி இருந்தூருந்தா நீ எப்படி இருக்கியோ அப்படியே திரும்பி வந்தூர்க்க மாட்ட இது எல்லாத்துக்கும் ஆன்சர் உன் வீட்டுக்கு போனா கடைக்கும் வேத் என விக்கி சொல்ல கோட்டை சரி செய்து கொண்டு கீழே இறங்கி படாலென காரின் கதவை வேகமாக மூடினான் வேத்.
யூ ஆர் மை எவரி திங்…
யூ ஆர் மை டெஸ்டினி …..
என்று போன் ரிங்டோன் அடித்தது ஹலோ மன்வீர் எங்க இருக்க ஏன் போன எடுக்கல என டின்னர் சாப்பிட்டு கொண்டிருந்த சாரா பாதிலயே எழுந்து ஓடி போனை எடுத்து கேட்க ஐயோ சாரா நான் மன்வீர் இல்ல விக்கி சேவ் பண்ண நேம கூட பாக்க மாட்டியா என்ன ரிங் டோன