(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கூட மாத்திட்ட அதிசயமா இருக்கு என மறுபக்கம் விக்கி சொல்ல ஓ…அதுவா ஒன்னுமில சும்மா தான் என அவள் பேசுவதை கிரில் பிஷ்ஷை நைப்பில் கட் பண்ணி கொண்டே கேட்டு கொண்டிருந்தாள் ரதி.

என்ன அப்பாவ அர்ரெஸ்ட் பண்ணிடீங்களா??? என்னன்னா சொல்றீங்க இனி அவர வெளிய எடுக்க முடியாத என வேத் எதுவும் புரியாமல் கேட்க  தம்பி என்ன நடத்துச்சுன்னா  என வேலுக்கு போன் கால் வந்தது முதல் அவன் கைதானது வரை அனைத்தையும் முருகேஷன் போனில்  சொல்ல  எதுக்குன்னா அப்பா இப்படி பன்னாரு அவருக்கு அப்படி என்ன பண வெறி  எல்லாம் என்னால தான் எனக்காக போய் மாட்டிக்கிட்டாரு ப்ளடி டேம் இட் இப்ப நீங்க அப்பா கூட தான் இருக்கீங்களா லாயரும் ஜாமீன்ல எடுக்க கஷ்டம் ஹெல்த் இஸ்யூ வெச்சி வேணாம்  ட்ரை பண்லாம்ன்னு சொல்லிருக்கார சரி நான்  நம்ம டாக்டர் கிட்ட போய்  பேசுறேன் என போனை கட் செய்ய வேத்  நானும் இத பத்தி  எங்க அப்பா கிட்ட பேசிட்டேன் அவரும் அவரால முடிஞ்ச அளவு ட்ரை பணரேன்னு சொல்லிருக்காரு சாலிட்ட ஏவிட்டேன்ஸ் ஏதோ மாட்டிற்கான் அதான் என இனியா சொல்ல  அதை கேட்ட வேத் சரி நான் இப்ப அவசரமா வெளிய போறேன் நான் வந்து பேசுறேன் என  சொல்லி விட்டு  வேகமாக கிளம்பினான்.

 வேத பத்திரமா வீட்ல விட்டு டியா விக்கி  பாவம் நம்ம வேலைக்காக அவன கஷ்டப்படுத்திட்டோமே என மன்வீர் சொல்ல ஆன் விட்டுட்டேன் மன்வீர்  நான் ஆனா  எதையும் அவன் கிட்ட சொல்லிகல என விக்கி சொல்லி கொண்டிருக்க காரிலிருந்து இறங்கி வந்த ரதி கூல்லசை கழட்டி  ம்….  மன்வீர்  உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் விக்கி நீ கொஞ்சம் வெளியபோறியா என சொல்ல ஜி நீங்க மட்டும் தனியா வந்தூர்கீங்க சாரா வரல எனி பிரோப்ளேம் ஜி  மன்வீர் கிட்ட என்ன பேச போறீங்க என விக்கி கேட்க அது எனக்கும் மன்வீர்க்கும் இருக்க ஒரு பெர்சனலான விஷயம் நீ இத பத்தி சாரா கிட்ட எதுவும் சொல்லாத என விக்கியிடம் கடுப்பாக பேசினாள் ரதி. நீ இதுல இன்டர்பியர் ஆகாத விக்கி முக்கியமான விஷயமா இருக்கும் அதான் அவங்க அவசர அவசரமா என்ன பாக்க வந்தூர்க்காங்க வாங்க மேடம் போலாம் என மன்வீர் ரதியுடன் சென்றான்.

சொல்லுங்க மேடம் என்ன பிரச்சின? நான் இல்லாத இந்த ரெண்டு நாள்ல சாரக்கு எதாவது பிரசன்ன வந்துச்சா? என மன்வீர் கேட்க ஆமா பிரச்சின தான் நீதான் அந்த பிரச்சனையே உன் மேல என் பொண்ணு பைத்தியமா இருக்கா அத பத்தி தான் இப்ப நான் பேச வந்தூர்க்கேன் என ரதி எரிச்சலோடு கூற என்ன சொல்லவரிங்க மேடம் எனக்கு எதும் புரியல என மன்வீர் புரியாமல் ரதியிடம் கேட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.