(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சூப்பர் ராகேஷ்!!! உன்னோட மிமிக்ரி டேலண்ட்டால இன்னிக்கு எங்களோட பிளான் ஈஸியா கம்ப்ளீட் ஆயிடுச்சு என மன்வீர் ராகேஷ்க்கு ஹய் பை கொடுக்க   எங்க காலேஜ்ல ராகேஷ் இல்லாத  எந்த  காம்பீட்டிஷனும் இல்ல சாருக்கு அவ்வளவு டேலண்ட்  என தன் காலேஜ் மெட்டை கவின் புகழ ப்பா… இது ஒரு புது எக்ஸ்பிரியன்ஸ்ஸா இருந்துச்சு ப்ரோ சம த்ரில்லிங்கா இருந்துச்சு இதுவரைக்கும் சினி ஆர்ட்டிஸ்ட் ஸ்போர்ட்ஸ் பேர்சன் பொலிட்டிஸியன்னு செலப்பிரிட்டி வாய்ஸ்ல லாம் பேசிட்டு இப்ப புதுசா கில்லர் வாய்ஸ்ல பேசுறது எனக்கே ரொம்ப நெர்வஸ் ஆயிடுச்சு  கண்டிப்பா உங்க பிளான்  சக்ஸஸ் ஆகும் ப்ரோ டோன்ட் வொரி  என இருவரிடமும் சொல்லி தம்ஸ் அப் செய்தான்  ராகேஷ்.

ஹலோ டாக்டர் நான் ஜெய் பேசுறேன் ஊர்ல ஒரு சின்ன பிரச்சன தங்கச்சிக்கும் அவ மாமியார் வீட்டுக்கும் அதான்  சொல்லாம கொல்லாம கிளம்பிடன் உங்களுக்கு அதான் மெசேஜ்  பண்ணிட்டேன் இப்ப தான் டைம் கடைச்சுது பேசுறதுக்கு டாக்டர் என ஜெய்  மன்வீர் சொல்லி கொடுத்தது போல் கூற இட்ஸ் ஓ கே ஜெய் நான் கூட நீ ஏதோ பிரச்சனைல மாட்டிக்கிட்டியோன்னு பயந்துட்டேன் டைம் காட் நீ எதுக்கும் கவல படாத உன் சிஸ்டர் பிரோப்ளேம்ம சால்வ் பண்ணிட்டு பொறுமையவே வா மைண்டு கிளயரா இருந்தா தான் இனி நம்ம செய்ய வேண்டிய ஒற்கையும் கிளயர்ரா பண்ண முடியும் என டாக்டர் ஜெய்க்கு தெம்பு கொடுத்து பேசிவிட்டு போனை வைத்தார்.

காரை சர சர வென வேகமாக ஓட்டி கொண்டு வந்து கார் ஷெட்டுக்குள் நுழைந்தான் தங்கவேலு ஐயா வாங்கய்யா என்ன இந்த பக்கம் சொன்னா நாங்களே வந்தூர்ப்போமே என சோபனின் அடியாட்கள் சொல்ல டேய் அதலாம் இருக்கட்டும் சோபன் எங்கடா அவன கூப்புடுங்கடா முதல்ல என வேலு சொல்ல  ஐயா அது வந்து நம்ம தலைய நேத்து நைட்டுல இருந்து காணோம்யா போன் போட்டாலும் எடுக்க மாட்டுராறு நாங்க அவர் போற எடத்துக்கலாம் போய் தேடி பாத்தோம்யா அங்கயும் தல இல்லயா என அவர்கள் சொன்னதை கேட்ட வேலு சரி தள்ளுங்க டா இப்ப எனக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்ல நான் உள்ள போறேன் நான் கூப்புடுற வரைக்கும் நீங்கலாம் வெளியவே நில்லுங்க டா என சொல்லி விட்டு பண பெட்டிகள் மறைத்து வைக்க பட்ட இடத்திற்கு சென்றான் வேலு. அரக்க பரக்க பெட்டிகள் ஒவ் ஒன்றரையும் சுத்தியால் தட்டி தட்டி  திறந்து பார்த்த வேலுக்கு அதிர்ச்சியானது எந்த பெட்டியிலும் பணத்தை கானா வில்லை அட சை….என்னடா இது பணலாம் எங்க போச்சு என வேலு புலம்பி கொண்டிருக்க ட்ரிங் ட்ரிங் என்று போன் அடித்தது.

டேய் ..சோபன் எங்கடா போன  எங்கடா நம்ம பதுக்கி வெச்ச பணத்தலாம் காணோம் என

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.