(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இந்த மன்வீர் எங்க போன்னா ஆளே காணும் ஒரு போன் பண்ணாலும் எடுக்க மாட்டுறான் இவன் என்ன பாடிகார்ட் என்ன பாத்துகறத விட  என்ன வேல இவனுக்கு சிடு மூஞ்சி என அவள் திட்டி கொண்டிருக்க டாடி கூல் டாடி கூல் என ரிங் டோன் அடிக்க ஹலோ சொல்லு மன்வீர் எங்க போன எதுக்கு போன எடுக்கல என அவள் கேட்க சாரா நான் சொல்றத கேளு நான் ஒரு 2 டேஸ்க்கு ரொம்ப பிஸி அதனால நீ உன் அம்மா வீட்ட விட்டு எங்கயும் போகாத ஷூட்டிங் ஈவெண்ட்ஸ்லாம் இருந்தா கேன்சல் பண்ணிடு ஓ கே நான் விக்கி கிட்டயம் பேசிட்டேன் என விடாமல் அவன் பேச ஏய் ஏய் இரு மன்வீர் இதெல்லாம் இருக்கட்டும் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்த சொல்லனும் நீ எப்ப வர என அவள் கேட்பதற்குள் போனை கட் செய்து விட்டான் மன்வீர்.

ஹாய் வேத் எப்படி  இருக்க?  உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்ன பாக்க விக்கியோட வீட்டுக்கு  உன்னால இப்ப வர முடியுமா என சாரா போனில் பேசியதை கேட்டு அவளை பார்க்க ஆவலாக வந்தான் வேத்.

விக்கி வீட்டில்........

சாரா சாரா எங்க இருக்க என ஹாலில் நின்று கொண்டு சாரவை வேத் அழைக்க மன்வீர் படிகட்டிலிருந்து இறங்கினான் சாரி வேத் என்ன மன்னிச்சிடு சாரா உனக்கு கால் பண்ணல நான் தான் உனக்கு கால் பண்ணன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் யூஸ் பண்ணி சாரா மாரி பேச வெச்சி பட்  புது நம்பரன்னு கூட பாக்கமா சாராவோட வாய்ஸ கேட்டதும் நீ உடனே இங்க வந்தது சாரா மேல நீ எவளோ அக்கற காட்றங்குறது  தெரிது என மன்வீர் கூற  என்ன மிஸ்டர் மன்வீர்  என்ன பாத்தா உனக்கு எப்படி தெரிது பொய் சொல்லி என்ன வர வெச்சதும் இல்லாம தேவையில்லாம என்ன என்னவோ பேசுற நீ எனக்கும் சாரக்கும் நடுவுல  அடிக்கடி கிராஸ் பண்ற ஒழுங்கா நீ உன் வேலையா மட்டும் பாரு  என வேத் கோவமாக கூற நீங்க நினைக்குற மாரி நான் உங்க பத்தியோ சாரவ பத்தியோ இல்ல உங்க ரிலேஷன் ஷிப் பத்தியோ பேச வரல அத விட  ஒரு  முக்கியமான விஷயத்த பத்தி பேச தான் உங்கள வர வெச்சேன் அண்ட் ஒன் மோர் திங் சாரவ பாத்துக்கறது தான் என் வேலையே  வேத் என   வேதுக்கு நெத்தியடி பதிலை கொடுத்தான் மன்வீர்.

நீங்க நினைக்குற மாரி உங்க அப்பா ஒன்னும் நியாயமான அரசியல்வாதி இல்ல  அவரால நிறைய பேர் பாதிக்க பட்டுற்க்காங்க அவர பிடிக்க  எனக்கு வேற வழி தெரில சாரி வேத்இன்னும் கொஞ்ச நேரத்துக்கு  நீங்க எங்களோட கஸ்டடில தான் இருந்தாகனும் எல்லாம் உங்களுக்கும் கூடிய சீக்கிரமே புரிஞ்சிடும் ஐ அம் சாரி வேத் என மன்வீர் சொல்லிக்கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.