(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் அது என்னன்னா அமைச்சர் தங்க வேலு உங்க கிட்ட தான் ட்ரீட்மெண்ட் எடுக்குறார்ரான்மே அவரு வேற இப்ப ஒரு கேஸ்ல மாட்டிருகாரு வெளிய வர் ரது ரொம்ப கஷ்டம்னு சொல்ராங்க உங்களுக்கு இத பத்தி எதாவுது தெரியுமா என டாக்டரின் பேஷண்ட் ஒருவர் கேட்க அது வந்து என்னன்னா ……என சொல்லி வேலைக்காரியை பார்த்த டாக்டர்.

 இத பாருங்க ம்மா நீங்க போய் எங்க ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வாம்மா வித் அவுட் சுகர் என டாக்டர் சொல்ல என்னங்கையா சொல்றீங்க  ஒன்னும் புரிய மாட்டிங்குது என வேலைக்காரி புரியாமல் முழிக்க ஓ சாரி … வித் அவுட் சுகர்ன்னா சீனி இல்லம்மா சக்கர இல்லாம ரெண்டு டீ  ஸ்ட்ரோங்கா கொண்டு வாம்மா என சொல்லி அவளை அனுப்பி விட்டு டாக்டர் பேச தொங்கினார் அது ஒன்னுமில சார் எனக்கு ரொம்ப நாளவே தெரியும் இந்த ஆளு இந்த மாரி ரெண்டாம் நம்பர் பிசினஸ் போர்ஜெரிலாம் பண்ணிட்டு இருக்கான்னு இருந்தாலும் நான் வெளிய காட்டிகள நமக்கு எதுக்கு வம்புன்னு அதுமட்டுமில்ல இந்த ஆள வெச்சி தான் சிட்டில ரெண்டு இடத்த வலச்சி போட்டிருக்கேன் இவங்கள பகைச்சிகிட்டா நம்ம வண்டி ஓடாது இப்ப கூட அவரோட பையன் வந்து அவர ஜாமீன்ல எடுக்க ரிப்போர்ட் கேட்டான் அதையும் பக்காவா ரெடி பண்ணி தான் தர போறேன் இப்ப அந்த வேலைய தான் பாத்துட்டு  இருக்கேன் எவனுக்கு தெரியும் திடிருன்னு நாளைக்கே அந்த ஆளு வெளிய வந்துட்டான்னா வி ஷுட் பி பிரிபர்ட் பார் எவரிதிங் என டாக்டர் சொல்ல பரவால டாக்டர் தம்பி நீங்க ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க எங்க போனாலும் பொலச்சிக்கிவீங்க போங்க  ஆனா அவர நினைச்சா பாவமா இருக்கு வயசான காலம் வேற  ஆல்ட்ரெடி ஒரு டைம் ஹார்ட் அட்டாக் வேற வந்துற்கு இப்ப இது வேற அந்த மனிஷன் இன்னும் நொந்து  பொய்டுவாறு என டாக்டரின் பேஷண்ட் கூற அட நீங்க வேற சார் அவருக்கு ஹார்ட் அட்டாக் இல்ல ஒரு மண்ணும் இல்ல மனிஷன் நல்லா குத்து கல்லு மாரி ஸ்ட்ரோங்க தான் இருக்காரு அது ஒரு பெரிய ட்ராம்மா என்னன்னா என வெளியே யாருமில்லையென எட்டி பார்த்து விட்டு பேச தொடங்கினார் டாக்டர்.

ஒரு நாள் தங்க வேலு வந்து என்ன பாத்தாரு என் கைய பிடிச்சி எனக்கு ஒரு உதவி பண்ணனும்  சங்கர் நீ.. அது என்னன்னா  எனக்கு ஹார்ட் அட்டாக் அதுவும் பெரிய அட்டாக்ன்னு சொல்லனும் என் பையன் வேத் கிட்டன்னு என்ன நடிக்க சொன்னாரு அத கேட்டு நானே ஷாக் ஆயிட்டேன் எதுக்கு சார் இப்படின்னு கேட்டதுக்கு என்னால எதையும் இப்ப வெளிப்படையா சொல்ல முடியாது ஆனா இத நான் எனக்காக பண்ணல என் பையன் வேதோட உயிர காப்பாத்த தான் பண்றன் காலம் காலமா நான் உன் கிட்ட  தான் வைத்தியம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.