(Reading time: 29 - 57 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அப்பாவ எனக்கு தெரியும் வேத் எல்லாமே நான் நியூஸ் பாத்தேன் வெரி சேட் இருந்தாலும் இதெல்லாம் பொய்யமன்னு நிருபனம் ஆச்சுன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன் என டாக்டர் சொல்ல தேன்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் டாக்டர் பட் இப்ப எனக்கு ஒரு ஹெல்ப் நீங்க பண்ணியே ஆகணும் எங்க அப்பாவ ஜாமீன்ல எடுக்கணும் அவர் ஹெல்த் இஸ்யூவ வெச்சி தான் என்னால அவர வெளிய கொண்டு வர முடியும் அதுக்கு நீங்க தான் டாக்டர் ஹெல்ப் பண்ணனும் எனக்கு சீக்கிரமா மெடிக்கல்  ரிப்போர்ட்ட ரெடி பண்ணிதாங்க டாக்டர் ப்ளீஸ் என வேத் ரெக்வஸ்ட் செய்ய கண்டிப்பாக பண்ணி தரேன் வேத் உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன்  நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என டாக்டர் கூறினார்.

லிஃட்டின் கதவு திறக்க எதையோ யோசித்து கொண்டே தன்னுடைய அபார்ட்மெண்ட்குள் நுழைந்த மன்வீர் ஸ்விட்சை ஆன் செய்தான் வாங்க சார் வாங்க இப்ப தான் உங்களுக்கு டைம் கடச்சிதா வீட்டுக்கு வர என சாரா கேட்க அவளை பார்த்து ஷாக் ஆகி விட்டான் மன்வீர் என்ன அப்படி பாக்குற  மன்வீர் என்னடா இவ இப்படி இங்கன்னு பாக்குரிய  நீதான்  என் காலா எடுக்க மாற்றியே சார் அவளோ பிசி விக்கி தான் சொன்னான் நீ இங்க வரன்னு அதான் உனக்கு முன்னாடி நான் ஓடி வந்துட்டேன்.

 ஆமா நீ எந்த உலகத்துல இருக்க நான் உன் ரூம அன்லாக் பண்ணிட்டு நான் உள்ள வந்தூர்க்கேன் நீ அதுகூட தெரியமா இருக்க என்ன பாடிகார்ட் உங்க அகாடமில இப்படி தான் உனக்கு ட்ரைனிங் கொடுத்தாங்களா என சாரா விடாமல் பேசி கொண்டிருக்க போதும் சாரா நிறுத்துங்க எனக்கு ரொம்ப தல வலிக்குதுநான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் ப்ளீஸ் என்ன கொஞ்சம் பிரீயா விடுங்க என மன்வீர் சொல்ல என்னது ரெஸ்டா நோ வே நான் 2 டேஸ்ஸா வீட்லயே அடங்கி கிடந்தனால எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு தெரியுமா இன்னிக்கு நீ என்ன வெளிய கூட்டிட்டு போயே ஆகணும் இல்ல நான் உன் என் ரூமுக்கு போகமாட்டேன் இங்கேயே தான் இருப்பேன் என சாரா கையை கட்டி கொண்டு முகத்தை திருப்பி  கொண்டு சொல்ல வேறு வழி இல்லாமல் மன்வீரும் சரி நான் பிரேஷ் அப் ஆயிட்டு வறேன்  அது வரைக்கும் வெய்ட் பண்ணு சாரா என கூற ஹே …..ஜாலி ஓ கே பிரேஷ் அப் ஆயிட்டு வா ஐ அம் வெயிட்டிங் பார் யூ மன்வீர் என கையை தூக்கி சந்தோஷமாக கூறினால் சாரா.

இந்த கார் கீய எங்க விட்டேன்னு தெரியலையே ஒரு வேல டாக்டர் ரூம்ல விட்டுருப்பேனா இல்ல கீழ எங்கேயாவுது மிஸ் பண்ணிட்டேன்னா என வேத் சட்டை பாக்கேட்டை தடவி கொண்டிருக்க சரி எதுக்கோ உள்ள போய் ஒன்ஸ் செக் பண்ணிட்டு வந்துரல்லாம் என வேத் டாக்டர் ரூமை நோக்கி சென்றான் அப்போது டாக்டரின்  ரூமை கிளீன் செய்து கொண்டிருந்த வேலைகார பெண் கதவை ஓபன் செய்து கிளீன் செய்து கொண்டிருந்தால் ஆமா டாக்டர் தம்பி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.