Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Marulathe maiyathi nenche

உரையாடலை முடித்துக் கொண்டான்.

இரவு உணவு முடித்தபின் கூடத்தில் இருந்த சோபாவில் அதிரதன் படுத்துக் கொள்ள, அவனுக்கு எதிரே இருந்த அறையில் கட்டிலில் அதிதி உறங்கினாள்.

தனித்து படுத்திருந்தவன் உறங்குமுன் அந்த விசயங்களை நினைத்து பார்த்தான். ஏனோ தெரியவில்லை அதிதியின் அம்மாவிடம் தவறில்லை என்று நிருபிக்க விரும்பினான். அவரை அப்படி செய்ய வைத்த சூழலை ஆராய நினைத்தான்.

இனிமேலும் அதிதி தனித்திருக்கக் கூடாது. சிறிய வயதில்  நடந்த அந்த சம்பவம் அவளுடைய வாழ்க்கையை அழித்துவிடக் கூடாது என்று நினைத்தான்.

அவனுக்குள் வித்தியாசமான எண்ணம் ஒன்று தோன்றியது. தவறு ஏதுவும் செய்யவில்லை எனில் தன்னிலை விளக்கம் ஏதும் தராமல் அதிதியின் அம்மா துளசி உடனேயே தற்கொலை செய்து கொண்டது ஏன்? இரண்டு சிறிய குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு இறந்து போகும் முடிவை ஏன் எடுத்தார்கள்? அதுதான் தவறான ஊகங்களுக்கு வழி வகுத்து இருக்கும். இறந்து போனவர்களின் ஆன்மா பேசும் என்பார்களே… அதுபோல துளசி அத்தையின் ஆன்மா இங்கு வந்து உண்மையை பேசினால் நன்றாக இருக்கும்.

உடனேயே அவனுக்கு சிரிப்பும் வந்தது. ஒரு விஞ்ஞானியாக இருந்து கொண்டு இப்படி அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்புவது முட்டாள்தனம் அல்லவா? ஏன் இப்படி தோன்றுகிறது? அதிதியின் மீது உள்ள அன்பா… அல்லது துளசி அத்தையின் மீது உள்ள பரிதாபமா? சிந்தனை வயப்பட்டவன் உறங்கி போனான்.

திடீரென்று ஒரு உள்ளுணர்வு உந்த விழித்தான். எதிரே அதிதியின் அறை கதவு திறந்திருந்தது. காற்றில் திறந்திருக்குமோ? எண்ணியபடியே உறங்கிக் கொண்டிருந்த அதிதியை பார்த்தான்.

மை காட்… அது என்ன?

அதிதியின் தலைமாட்டில் ஏதோ ஒரு உருவம் அமர்ந்திருந்தது போல தெரிகிறதே…. அதுவும் குறிப்பிட்ட வடிவம் என்று சொல்ல முடியாமல் புகை பரவியதுபோல கொஞ்சம் சாம்பல் நிற புகை….!

அதை புகை என்றும் ஒதுக்கி விட முடியாது. இரண்டு கண்களால் அவனையே அது பார்த்துக் கொண்டிருப்பதுபோல தோன்றியது. உண்மையில் அது கண்கள்தானா?

கண்ணை கசக்கியபடி எழுந்தான்.  இப்போது அதிதியின் தலைமாட்டில் எதுமே இல்லை! இரண்டு அடிகள் எடுத்து வைத்து அறைக்குள் உற்று  நோக்கினான். நத்திங்!

ஒருவேளை இல்யூசனா? ஹாலுசினேஸனா?... அவன் குழம்பினான்.

தொடரும்

Episode # 03

Episode # 05

Go to Marulathe maiyathi nenche story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sagampari

Sagampari's popular stories in Chillzee KiMo

  • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
  • Monathirukkum moongil vanamMonathirukkum moongil vanam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Yaanum neeyum evvazhi arithumYaanum neeyum evvazhi arithum
  • Yaathu varinum evvaaraayinumYaathu varinum evvaaraayinum

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்saaru 2019-10-31 09:02
Wooow... ji
Nalla vela athithi rathan ah match panniteenga Ila na athithi life
Payapulla teliva yosikudu..

Masula nenacha thlasima enter agitanga
Edum telivu kidaikuma
Waiting ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-11-01 20:06
Thulasima entry... Adhuva..?
Thank you saaru.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Arthi Marimuthu 2019-10-30 01:36
:cool: athiri puthiri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-11-01 20:05
Thank you arthi :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Srivi 2019-10-29 20:27
Sissie, vera level poiteenga.. each storyh is different
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-11-01 20:04
Thank you srivi
Konjam intro message padichukkonga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்madhumathi9 2019-10-29 18:35
:clap: nice epi. :thnkx: for10 pages.but 10 pages maathiri theriyavillai.seekkiram mudinthuvittathupola irukku.Kathai interesting aaga povathanaal appadi irukkupola. :thnkx: :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 04 - சாகம்பரி குமார்Sagampari 2019-11-01 20:04
Thank you Madhumathi
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top